பிறந்த நாளில் வெறும் அந்த ஆடை மட்டும்.. வெளியான ரசிச்சிதானவின் வைரல் வீடியோ..

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகினார். நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’.இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

   

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.

தற்போது இயக்குனர் JSK இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று  ரச்சிதாவின் பிறந்த நாள் முன்னிட்டு படக்குழு கிலிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரச்சிதா, படு கிளாமரான ரோலில் நடித்து  ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.