இங்கிலாந்தில் வெளியான தென்னிந்திய படங்களில் வசூல் சாதனையில் டாப் 20 இடத்தை பிடித்த படம்.. எது தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில்  தென்னிந்தியர்கள்  பல பேர் தனது  குடும்பத்திற்காக பல நாடுகளில் சென்று சிறிய தொழில் முதல் ஐடி வரை பல பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அதனால், அவர்களுக்காக அந்த நாடுகளில் தென்னிந்திய படங்களும் திரையரக்குகளில்  வெளியாகும் அப்படி இங்கிலாந்தில்  வில் வெளியாகி அதிக வசூல் சாதனை படைத்த தமிழ் படங்களில் டாப் 20 தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாகுபலி 2 படமானது 1.82Mn  வசூல் செய்துள்ளது. தற்போது அந்த  பட்டியல் விவரங்கள்.