‘ஃப்ரெண்ட்ஷிப் தா சொத்து நமக்கு ‘என்று தன் செயல் மூலம் காட்டிய… ‘வானத்தைப்போல’ சீரியல் நடிகர் சின்னராசு…

இன்றைய சூழ்நிலையில் சின்னதுலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘வானத்தைப்போல’ இந்த சீரியலானது அண்ணன் தங்கை  பாசத்தை மையப்படுத்திய கதை ஆரம்பத்தில் இந்த தொடர் தொடங்கி இருந்தாலும் போக போக பல விஷயங்கள் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி வருகின்றனர்.

   

இந்த சீரியலில் மான்யா ஆனந்த், ஸ்ரீகுமார்,சாந்தினி, பிரகாஷ், அஸ்வந்த் திலக், கார்த்திக், செந்தில்குமாரி, மனோஜ் குமார்,  போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.  இந்த சீரியலில் சின்னராசு  கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் ஸ்ரீகுமார்.

இவர் ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் முத்தரசன் என்று கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். தற்போது வானத்தைப்போல சூட்டிங் நடிகர் சஞ்சீவி நடித்துள்ளார். இதில் அவருக்கு எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் உதவி செய்து வருகிறார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sreekumar Ganesh (@sreekumar.ganesh)