வாவ்…. சூப்பர்…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் மயக்கும் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்(உள்ளே)…

இளம் நடிகை கேப்ரியல்லா.., விஜய் டிவியில் ஒளிபரப்பாக பல நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார்.

   

நடிகை கேப்ரியல்லா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தனகயாக நடித்திருந்தார்.

நடிகை கேப்ரியல்லாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

bigboss நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு கிடைத்து என்னவோ சீரியல் வாய்ப்பு தான்.

தற்போது “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கேப்ரியல்லா.

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் குறிப்பாக சீரியல் ரசிகர்களின் மனதில் குடியேறிவிட்டார் கேப்ரியல்லா.

ஒருபக்கம் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகை கேப்ரியல்லா நிறுத்தவில்லை.

நடிகை கேப்ரியல்லா சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.