ப்பா….! அது உடம்பா இல்ல வில்லா?…. இப்படி வளைந்து ஆடுது இந்த பொண்ணு….. செம வைரலாகும் வீடியோ…!!!!

பாடல் ஒன்றுக்கு ஒரு பெண் அழகாக நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. இன்றைய தலைமுறையினர் அதிக அளவு திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த திறமையை எங்கு காட்ட வேண்டும் எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

   

ஏனென்றால் தாங்கள் எதை செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள், அதாவது அவர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலான இளைஞர்கள் நடனமாடி வெளியிடும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

அப்படித்தான் ஒரு திருமண விழாவில் ஒரு பெண் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுகிறார். அவர் தனது உடம்பை வில் போல வளைத்து ஆடும் நடனமானது அங்கு இருப்பவர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது மனதை வென்றுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Natalia Calling (@natalia.calling)