காந்த கண்ணழகி மீனாவின் பலரும் பார்த்திராத கிளாமர் புகைப்படங்கள்..

தமிழ் சீனிமாவில்  ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. பயிற்சி பெற்ற பரதநாட்டியநடனக் கலைஞர்.

   

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

.அதன் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.இவர் தமிழில் வெற்றிக்கொடி கட்டு, அவ்வை சண்முகி,வானத்தைப்போல, வில்லன், வீரா, முத்து, மாமன் மகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் இறுதியாக நடித்த  படம்  அண்ணாத்த.இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். நடிகை மீனா  இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை 2009 ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர் மகள் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடித்து  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி 2022 ஆம் ஆண்டு காலமானார்.தற்போது இவரின் கிளாமர்  புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.