அடேங்கப்பா…! இந்த குத்து குத்துறீங்க…. யாருப்பா நீங்க…? வாயடைத்துப்போன ஆசிரியர்கள்..!

ஆசிரியர்களை அசர வைக்கும் விதமாக நடனமாடிய அரசு பள்ளி மாணவர்களின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

தற்போது திறமை இருப்பவர்களை எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். முன்பெல்லாம், திறமை இருக்கும் பலருக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால், தற்போது தங்களின் திறமையை தாங்களே வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பது இணையதளங்கள் தான்.

   

அந்த வகையில் ஒரு மேடையில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இணைந்து சிறப்பாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் மக்கள் மாணவர்களை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.