ஹோம்லி நடிகை அம்பிகாவிற்கு எண்ணிலடங்காத கணவர்கள்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த  நடிகைகளில் ஒருவர் தன் அம்பிகா.1981ஆம் ஆண்டு தமிழில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை அம்பிகா. இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான கமல், ரஜினி,விஜயகாந்த் ,சத்யராஜ், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களின்  நடித்துள்ளார்.

   

1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மோகன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்பு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவர் உடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வந்தார். அதன் பிறகு அவரையும் விட்டு பிரிந்தார் தற்போது தனது இரண்டு மகன்களுடன்  வசித்து வருகிறார்.

தற்போது சீரியல் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை பற்றி பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர் என்று ஒரு செய்தியாளர் கேட்கஎனக்கு 2 மகன்கள் தான் இருக்கிறார்கள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம். இதை சுட்டிக்காட்டிய பயில்வான் உட்காந்து கணக்குப் போடும் அளவிற்கு பல நடிகை அம்பிகாவிற்கு பல கணவர்களா என்றுப் பேசியுள்ளார்.