கேரளாவில் ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை கோடியா? கோடிகளை கொட்டி கவர்ச்சி நடிகை ஹனி ரோஸ்சை புக் செய்யும் நபர்கள்..

தமிழ் சினிமாவில் ‘சிங்கம் புலி’ போன்ற ஒரு சில படங்களின் நடித்த மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஹனி ரோஸ். இவர் கேரளாவில் பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும்  படங்களில் நடித்து வருகிறார்.

   

‘பட்டாம்பூச்சி’ என்ற திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் கிளாமர் கட்டாம இருந்த இவர்  சமீப காலமாக அதிகமான கிளாமர் பாட்டி வருகிறார் .தற்போது தெலுங்கு பாலகிருஷ்ணா  ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு  பாலு நடிகை ஹனி ரோஸ் குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் ஆரம்பத்தில் ஹனி ரோஸ் ஸ்லிம்மாக  இருந்த ஹனி ரோஸ்  இப்போது பேரழகியாக மாறி இருக்கிறார். சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்கவுட் செய்து.பிட்டாக மாற்றி இருக்கின்றனர்.ஆனால் ஹனி ரோஸ் உடலமைப்பு பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சிலர் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

கேரளாவில் கடை திறப்பு விழா என்றால் அதிகமாக  இவரைத் தான் அழைக்கின்றனர்.  ஹனி ரோஸ்  வந்தால் கூட்டம் அதிகமாகிவிடும். கடை நிகழ்ச்சிக்கு  ஒரு கோடி முதல் 2 கோடி வரை வசூல் செய்வதாகவும்  மற்ற மாநிலங்களுக்கு அதைவிட அதிகமாக வாங்குவதாகவும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.