
இந்த வருடத்திற்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிச்சுற்றில் வென்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன், ஆவலாக ஒவ்வொரு போட்டியையும் கண்டு ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் புத்தாடை அணிந்து தங்கள் மனைவிகளோடு உற்சாகமாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.