
வெள்ளித்திரையில் தொடங்கி சின்னத்திரையில் வரை நடிகர், நடிகைகள் வரை இருந்து கதாநாயகர்கள் நகைச்சுவை நடிகர்கள் என்ன பலருக்கும் குரல் கொடுத்து வருபவர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் .அப்படி தனியார் youtube சேனலில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
இயக்குனர் லட்சுமன் இயக்கத்தில் மெட்ராஸ் என்டர் ப்ரைஸ் தயாரிப்பில் வெளியான 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ரோமியோ ஜூலியட்’ இதில் நடிகர் ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, வம்சி கிருஷ்ணா, உமா பத்மநாபன், மதுமிளா ,மைனா நந்தினி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா டப்பிங் செய்ததாக அதில் கூறியுள்ளார். இப்படத்தில் நடிகை ஹன்சிகாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் நான் தான் குரல் கொடுத்துள்ளேன் எனக்கு அந்த வாய்ப்பு தந்தவர் லட்சுமணன் சார் தான். என்று கூறியுள்ளார்.