மறைந்த விஜயகாந்தின் மகன் திருமணம் நடக்காமல் இருப்பதற்கு… இது தான் காரணமா…!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில்  தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். இவர் சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நிலை குறைவால் காலமானார். இவரின் உடலை  தேமுதிக அலுவலகத்தில் இறுதி அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைஉ  தமிழகமே துக்கத்திலிருந்து. இந்நிலையில் இவர்  மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரனுக்கு 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.

   

கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன்.விஜய் பிரபாகரன் திருமணம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில். இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என்று விஜயகாந்த் ஆசைப்பட்டார் அதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும்.

அதன் பிறகு விஜயகாந்த் உடல் நிலை தொடர்ந்து மோசமான தாள்  திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தனது மகனின் திருமணத்தை பார்க்காமல் விஜயகாந்த் மறைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.