KGF படத்தில் அசத்திய வில்லன் நடிகர் கருடா ராமின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படங்கள்…

ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் தான் கேஜிஎப்.

1

   

கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்தார்.

2

இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்தது.

3

33

இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜு கருடா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

4

44

இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரை கருடா ராம் என ஆக்கிவிட்டது.

5

இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்திலும் இவ்வாறு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

6

இவர் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

7

77

இவருக்கு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

8

இந்நிலையில் ராமச்சந்திரா ராஜுவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

9