திருமண கோலத்தில் மௌனராகம் சீரியல் ஜோடி..வாழ்த்து கூறும் ரசிகர்கள்..

விஜய் டிவி சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் தான் ‘மௌனராகம் சீசன் 2’ இந்த சீரியல் ரசிகர் மதியம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

   

இந்த சீரியலில்  ரவீனா, சில்பா, ஷால்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த சீரியலை நடித்துள்ளனர்.

இந்த சீரியல் ஆனது சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த சீரியலில் நடித்த பல பிரபலங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கமிட் ஆகி உள்ளனர்.

இந்நிலையில்  மௌன ராகம் சீரியல் நடித்த ஷில்பா மற்றும் சல்மான் ஆகிய இருவரும் மணமகன், மணமகள் கேட்டபில் இருக்கும்,

புகைப்படத்தை சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை   பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு எங்கேஜ்மென்ட் ஆகிவிட்டதா!.,

என்று பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் ‘எங்கேஜ்மென்ட்’ என்ற டைட்டில் உள்ள சீரியலுக்கு தான்,

இவர்கள் இந்த போட்டோஷூட்  எடுத்து உள்ளார்கள். தற்போது இந்தப்  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.