சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்…. தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine )., “ரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் தனது எதார்த்தமாக நடிப்பின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார் இவர்.

   

மேலும், ஒரு சில கட்டத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் நடிகை மீரா. இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பட்டு புடவை போன்ற சேலையில் ஒரு சில புகைப்படங்களை தனது இஸ்ட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)