
நடிகை நந்திதா, இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலமாக மக்களிடத்தில் நன்கு ரீச் ஆனா நந்திதாவிற்கு அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. இந்த படத்திற்கு பின்னல் பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்தார். தெலுகு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை நந்திதா சுவேதா.
நடிகர் விஜய்சேதுபதியுடன் இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை நந்திதா. இந்த குமுதா கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர், ஒருபக்கம் அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக,
தற்போது போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார் நடிகை நந்திதா.அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் டிரஸ் ஒன்றில் Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்துள்ளார் நம்ம நடிகை நந்திதா சுவெதா அவர்கள்.