மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் நடிகை நிஷா அகர்வால்…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவருடைய தங்கை நிஷா அகர்வால். ஐவரும் ஒரு திரைப்பட நடிகை தான். மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான “இஷ்டம்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை நிஷா அகர்வால்.

   

மேலும், காஜல் அகர்வால் போல சினிமா துறையில் இவர் ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். ஒரு கட்டத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் நிஷா அகர்வால். கடந்த 2011ஆம் ஆண்டு இவருக்கு ‘இஷான்’ என்ற ஆண் குழந்தை பிறந்தது.

சமீப காலமாக புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட தொடங்கியுள்ள நிஷா அகர்வால், தற்போது தனது அழகை எடுப்பாக தெரியும் விதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்…