
ரைசா வில்சன்.., ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார். வில்சன் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார். பியார் பிரேம காதலில் சிந்துஞ்சாக நடித்ததற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக நடித்திருந்தார். வர்மா, FIR போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.
நடிகை வில்சன் வேலையில்லா பட்டதாரி 2 வில் தனது முதல் நடிப்பு பாத்திரத்தில் தோன்றினார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 இல் தோன்றுவதற்கு கையொப்பமிட்ட பிறகு வில்சன் தமிழ்நாட்டில் பரவலான ஊடக கவனத்தைப் பெற்றார். இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை ரைசா சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில ஹாட் போட்டோஸ் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.