மார்டன் உடையில் ரசிகர்களை நிலைகுலைய  வைக்கும் ரஜினி பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைபடங்கள்…

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான பட ‘காலா’இப்படத்தில்   நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

   

நடிகை ஹுமா குரோஷியின் இவர் ஆரம்பத்தில் நாடக குழுவில் சேர்ந்து சில நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் – பகுதி 1’என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுறைகளில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,

மராத்தி ,ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.  இவர்  தமிழில் இறுதியாக நடித்த படம் ‘வலிமை’. தற்போது ‘பூஜா மேரி ஜான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  தற்போது இவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.