நேரு குடும்பத்தின் வாரிசுகளுக்கு.. காந்தி பேரு எப்டி வந்துச்சு..? நீண்ட நாள் குழப்பத்துக்கு கிடைத்த விளக்கம்..!

இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் குடும்பத்தினரின் பெயருக்கு பின்னால் காந்தி என்ற பெயர் எப்படி வந்தது? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அது குறித்து தெளிவாக பார்க்கலாம். அதாவது ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்ஷினி நேரு, பெரோஸ்கான் என்பவரை காதலித்துள்ளார்.

   

இருவரும் மசூதியில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். தன் மகளை அரசியலில் ஈடுபடுத்த நினைத்த நேரு இருவரையும் இந்தியாவிற்கு வரவழைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அரசியலில் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக காந்தியாளர்கள் பெரோஸ் கானில் இருக்கும் கானை எடுத்துவிட்டு காந்தி என்று வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு வழிவழியாக அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு காந்தி என்ற பெயர் இணைக்கப்பட்டு விட்டது.