SCRATCH விழுந்த போனை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் எப்படி சரி செய்வது என்று பாருங்க .,

நமது உலகில் நாளுக்கு நாள் எதோ ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள இந்த தொலைபேசியானது நமது வாழ்வில் மிக பெரிய பங்கு வகித்து வருகின்றது , ஆதலால் இதில் பயன்படும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது , சமீபத்தில் இதற்கான எண்ணற்ற ரகங்களில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகின்றது ,

   

இந்த தொலைபேசியானது நமது கையில் இர்ருந்தால் உலகில் நடக்கும் அணைத்து விஷயங்களையும் எளிமையாக எங்கும் செல்லாமலே தெரிந்து கொள்ள இந்த தொழில் நுட்பமானது பலரது வாழ்வில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது ,

இப்படி ஒரு பொக்கிஷத்தை எந்த ஒரு தூசி துரும்பும் அண்டாமல் பாதுகாப்பாக பார்த்து வருகின்றனர் , தவறுதலாக கீழே விழுந்து அதின் கண்ணாடி பாகம் நொறுங்கி விட்டால் , அதனை எப்படி சரி செய்வது என்று இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,