கவர்ச்சியில் தாராளம் காட்டும் இளம் நடிகை ஷாலு ஷம்மு…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

நடிகை ஷாலு ஷம்மு. மாடலிங், நடனம், நடிப்பு என வலம் வந்து கோடனிருக்கிறார் இவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

   

என்ன தான் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், இந்த படங்களுக்கு பின் அவருக்கு அது போன்ற வாய்ப்புகள் அமையவில்லை.

நடிப்பது மட்டுமில்லாமல் நடனம், மாடலிங் துறையிலும் அதிக அளவிலான ஆற்வம் நம் நடிகை ஷாலு ஷம்முவிற்கு உள்ளது என்று சொல்ல்லாம்.

இதன் காரணமாக அவ்வப்போது தனது நண்பர்களுடன் நடனமாடி வீடியோவை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களையும் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஒரு ஆடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.