இது என்னமா சப்போட்டே இல்லாம நிக்குது…. தீயாய் பரவும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

ஷாலு ஷம்மு. மாடல் மற்றும் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் இவர். மாடலிங் துறையில் அனுபவம் உள்ளவர்.

   

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவா் ஷாலு ஷம்மு.

அந்த படத்திற்கு பிறகு கிடைத்த படங்களில் வாய்ப்புகளை தவறவிடாமல் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் ஷாலு ஷம்மு.

இருந்தும் நடிகை ஷாலு ஷம்மு எதிர்பார்த்தது போல் பெரிய அளவில் வரமுடிவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

ஹாட்டான புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது ஷாலு ஷம்முவின் வழக்கம்.

மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இளம் நடிகையான ஷாலு ஷம்மு.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ் ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஷாலு ஷம்மு.