
இந்த வருடத்திற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரரான சுப்மன் கில், கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் ஜாம்ப்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக கூறப்பட்டது.
View this post on Instagram
எனவே, மைதானத்தில் அடிக்கடி ரசிகர்கள் சுப்மன் கில்லை சீண்டும் விதமாக சாரா, சாரா என்று கூச்சலிடுவதுண்டு. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சப்மேன் கில்லிடம் தொகுப்பாளர், நீங்கள் சாராவை டேட் செய்தீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே இருக்கலாம் என்று பதிலளித்திருக்கிறார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.