
சக நடிகைகளிடம் சில்மிஷம் செய்த முன்னணி ஹீரோக்கள்.. பெயரோடு புட்டு புட்டு வைத்த பிரபலம்..!
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரை பிரபலங்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து பகிரங்கமாக பேசி அவ்வபோது சர்ச்சைகளை கிளப்பிவிடுவார். அது மட்டுமல்லாமல் பல நடிகர்களுடைய அந்தரங்க விஷயங்கள் பற்றியும் பேசுவார். அந்த […]