
ஒரே வருசத்துல 27 படங்கள்.. அதுவும் ஒரே கேரக்டர்.. எந்த நடிகரும் செய்யாத சாதனை.. வியக்கவைத்த தமிழ் நடிகர்..!
நடிகர் சத்யராஜ் தமிழ் திரை உலகில் மிகவும் முக்கியமான நடிகர். கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் பல திரைப்படங்களில் தன் நடிப்பு திறமையால் அசத்தியிருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த அமைதிப்படை திரைப்படம் குறித்து தற்போது […]