
கம்பேக் கொடுக்கும் மீம்ஸ் உலகின் ராஜாக்கள் கூட்டணி.. வடிவேலு-பிரபு தேவா இணையும் புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா..?
நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் நடன இயக்குன ரும், நடிகருமான பிரபு தேவா இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் […]