
பெண் தயாரிப்பாளருக்காக.. இப்டி ஒரு சம்பவத்தை செய்த கேப்டன் விஜயகாந்த்.. ஆனால் நடந்தது என்ன தெரியுமா.?
நடிகை வடிவுக்கரசி 80-களில் பிரபல நடிகையாக இருந்தவர். அதன் பிறகு, அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் வில்லி கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் அவர் நடித்த கூனி […]