
அடக்கடவுளே…! இவருக்கா இந்த நிலைமை… பரோட்டா கடைல வேலை பாக்கும் சாட்டை நாயகன்…!
இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் வருடத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் யுவன். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும், அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் […]