
ரெண்டு வருஷம் கழிச்சி வந்தாரு.. நீ வருவாய் என படம் எப்டி உருவாச்சு தெரியுமா..? கணவர் குறித்து மனம் திறந்த தேவயானி..!
90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் […]