
பாக்கவே பயங்கரமா இருக்கே.. இது என்னடா ரவுடி கட்டு..? வித்தியாசமான கெட்டப்பில் வந்த ஜோதிகா.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!
நடிகை ஜோதிகா 90களில் முன்னணி கதாநாயகியாக, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் அவருக்கான கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் […]