
ஜோதிகா, சிம்ரனை குதிரை என்று வர்ணித்த தளபதி… வெடித்த சர்ச்சை… தீயாய் பரவும் வீடியோ…!
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சங்கத்திலிருந்து மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் […]