
இது என்ன ஆச்சர்யம்….? அப்டியே ராஸ்மிகாவை உரித்து வைத்திருக்கும் பெண்… தீயாய் பரவும் வீடியோ…!
நடிகை ராஸ்மிகா மந்தனா, விஜய், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த உலகில் […]