
ரஜினி எனக்கு போன் பண்ணி பேசுனாரு.. மொத்த மேட்டரையும் ஓபன் செய்த விஜயலட்சுமி..!
சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்து, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசினர். இணையத்தில் இவர்கள் இருவரின் வீடியோக்கள் தான் வைரலாக பரவியது. அதனால், பல சர்ச்சைகளும் எழுந்தது. நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ் […]