
சூர்யா 43-ல் நடிக்க விருப்பமா…? ஓர் அரிய வாய்ப்பு…. 2D நிறுவனம் வெளியிட்ட சூப்பர் தகவல்…!
சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் அவரின் 43 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இன்னும் சில தினங்களில் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு […]