
கேப்டன் மட்டும் இல்லனா.. அந்த பட நிறுவனமே இல்ல.. ஊமை விழிகள் படம் எப்டி வந்துச்சுனு தெரியுமா.?
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல நடிகர், நடிகைகளுக்கு உதவிகள் செய்திருக்கிறார் என்றும், சுயநலமில்லாமல் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்கள் அனைவருக்கும் உதவக் கூடியவர் என்றும் பல பேட்டிகளில் திரையுலகை சேர்ந்த நடிகர் […]