
கமலுக்காக எழுதப்பட்ட கதை.. ஜீவா நடித்து.. பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் எது தெரியுமா..?
திரையுலகை பொருத்தவரை அதிக திறமை கொண்ட, கடுமையாக உழைக்கும் கதாநாயகர்களோ, இயக்குனர்களோ எளிதில் மக்களிடம் அங்கீகாரம் பெறுவதில்லை. அவர்களின் உழைப்புக்கான வெற்றி அவர்களுக்கு தாமதமாகத்தான் கிடைக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ராம், முதல் திரைப்படத்தை […]