
துபாயில் செட்டில் ஆகப்போகிறாரா அஜீத்.. சொர்க்கம் போல இருக்கும்.. அட்டகாசமான 2 வீடுகள்..!
திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் பலரும் வெளிநாடுகளில் வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல நடிகர்களுக்கு சென்னையை தவிர துபாய் போன்ற முக்கியமான இடங்களில் வீடு இருக்கிறது. விடுமுறை நாட்களில் குடும்பத்தினரோடு […]