
மக்களவை தேர்தலில்.. திமுக சார்பாக போட்டியிடும் வடிவேலு.. கலைஞர் சமாதியில் என்ன சொன்னார் தெரியுமா..?
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் உச்சம் தொட்ட நாயகனாக கலக்கி வந்தவர் வைகை புயல் வடிவேலு. அவரின் நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களே கிடையாது என்ற அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். எந்த சூழ்நிலையிலும் […]