
மக்கள் கூடும் இடத்தில்… இது தேவையா…? ரசிகர்களுக்கு தடியடி வாங்கிக்கொடுத்த தளபதி…!
தளபதி விஜய் அதிரடியாக தன் கட்சி பெயரை அறிவித்து, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துவிட்டார். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும் கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு […]