
விஜய்க்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும்… இலங்கை முன்னாள் பிரதமர்… என்ன செய்ய போகிறார்..?
தளபதி விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கி அது தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கு இடையில் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளிலும் அவ்வபோது கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு அந்தனன் […]