
கவுண்டமணி வளர்ச்சியை பார்த்து பயந்து.. சதி வேலை பண்ண கமல்.. என்ன செய்தார் தெரியுமா.?
நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கவுண்டர்களை போடுவார். அந்த அளவிற்கு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர் என்றே கூறலாம். நாடகங்களில் நடிக்கும் போது […]