
இந்த ரணகளத்துலையும் கிளுகிளுப்பா… ஓடும் வெள்ளத்தில் மீன் பிடித்த நபர்கள்… வைரலாகும் வீடியோ…!
சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்ததோடு மிக்ஜாம் புயலும் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, வெள்ளம் ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் அத்தியாவசியத்திற்கு கூட வெளியே செல்ல முடியாமல் […]