
இளையராஜா படத்தில்.. சம்பவம் பண்ண காத்திருக்கும் கமல்.. என்ன செய்ய போகிறார் தெரியுமா..?
இசையமைப்பாளர் இளையராஜா தன் இசை மூலம் பல வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். அவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன் பாடல்களால் ரசிகர்களின் மனங்களில் குடிபுகுந்து விட்டார். இசை […]