
தளபதி மகனுக்கே இந்த நிலைமையா.? கைவிட்ட சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது தெரியுமா.?
பொதுவாக திரையுலகில் நெப்போட்டிசம் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் திரையுலகிலும் நெப்போட்டிசம் என்பது இருக்கிறது. அதாவது, நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் பிள்ளைகளும் திரையுலகில் அறிமுகமாவது தான் நெப்போட்டிசம். அந்த வகையில், தளபதி […]