
கொஞ்சோ விட்ருந்தா ஆட்டைய போட்ருப்பாங்க.. கன்னியாகுமரியை நமக்கு மீட்டு தந்து.. மாஸான சம்பவம் செஞ்சவரை தெரியுமா..?
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மொழிவாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தளமாக திகழ்ந்ததால், கேரளா கன்னியாகுமரியை தங்களோடு இணைக்க வேண்டும் என்று கூறியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் […]