
உலகில் எந்த ஹீரோக்கும் கிடைக்காதது.. விஜய்யின் கேரள பயணத்தில்.. விமானம் பெற்ற சாதனை..!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் […]