
Leo படத்தில் நடிக்க மறுத்த விஷால்.. ஏன் தெரியுமா..? மொத்த உண்மைகளையும் பகிர்ந்த பிரபலம்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது. மேலும், தளபதி ரசிகர்கள் மத்தியில் […]