வயசே ஏறாதா…? ரசிகர்களை பாடாய் படுத்தும்… நயனின் காதலர் தின ஸ்பெஷல் வீடியோ…!

February 14, 2024 Mahalakshmi 0

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாகவே நீடித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்திருக்கிறார். […]