
நான் ரொம்ப லவ் பண்ற…. இப்போ தான் புரியுது… மனம் திறந்த மேயர் பிரியா…!
சென்னை மேயரான பிரியா நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது என் குடும்பத்தினருடன் வெளியே சென்றால் இரவு நேரங்களில் தான் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்வோம். […]